அம்மாஅபி அபிஷாஅம்மா எனது அம்மாவின் பெயர் சிவசுப்பிரமணியம் சத்தியவதி. இவர் அன்பையும் பாசத்தையும் காட்டுவார். நான் செய்யும் விளையாட்டை ரசிப்பார். குழப்படிகளை செய்யக் கூடாது என பேசுவார். என்னை பத்து மாதம் சுமந்து பதினைந்து வருடங்களாக வளர்க்கும் அன்புத் தாய் . அம்மாவும் அப்பாவும் அம்மா தான். நன்றி - அபி அபிஷா இலங்கை.