வாழ்வு ஒரு வட்டம்இரா.விஜயகௌரிவாழ்வு ஒரு வட்டம் புலரும் பொழுதுகளின் எழில் வர்ணம் தீட்டி இனிய தருணங்களை எழுதி வரும் பெருவாழ்வு மேடும் பள்ளமும். இங்கு தீதும் இனிதுமென தினமும் மாறி வரும் எதிர் கொண்டெழுதல். பலம் இன்று. வாழ்த்துதலும். -நாளை தூற்றுதலும் அவரவர் எண்ணத்தில் மனம் ஏற்று நலிந்தொழிந்தால் நாமே துவண்டழுவோம் பேதை. மனிதர்கள். நாம் வாதை வலி சுமந்து நாம் தோள்கள. வலுவிழந்து பெரு வாழ்வை. வழியை அழிப்பதுவோ நம்மை நாமுணரின்- நம் பலத்தை வலுவெழுதின் நேர்ந்த நிமிர் நடையும் -அந்த செருக்கின். பெருமை. சொல்வோம்