என் வகுப்பறை ஆளுமைகள்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 178 என் வகுப்பறை ஆளுமைகள் பயிர்கள் நன்றாக வளர்நதிட நிலத்தை வளம்படுத்துவது போல ஆரம்ப வகுப்பறையில் உரம் கொடுத்த ஆளுமையான என் ஆசிரியை பொன்னம்மா மாணவருக்கு வாய்க்கும் ஆசிரியர் ஆளுமை உள்ளவரானால் மாணவர் திறமைகள் வளர்த்து சிறந்து விளங்குவார் உலகிலே இடம் பெயர்ந்த பின் இங்கு ஆளுமையில் சிறநது விளங்கிய பாமுக அதிபர் கிடைத்தது எம் அதிர்ஸ்டம அல்லவா நன்றி வணக்கம்