வாழ்த்துஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 211 வாழ்த்து பிறந்தநாளோ நல்ல நாள் ஐரோப்பாவில் முக்கிய நாள் வருடம் தோறும் ஐரோப்பாவில் நினைவு கூறும் தினம் இணை ஜெயம் தூண்டிவிட மெயின் ஜெயம் உற்சாகத்துடன் கால் வைக்க பிறந்ததே என் பயணங்களும் அதன் பாடங்களும் தாளில் பிறந்த புத்தகம் மின்னியல் நூலாய்மாற இரு ஜெயங்களின் முயற்சிக்கு என் மனதார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்