கல்லறை வீரரின் கனவிதுவோஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 212 கல்லறை வீரரின் கனவிதுவோ தியாகத்தின் சின்னம் நீங்கள் வீரகாவியம் ஆனவர் நீங்கள் மரணத்தை வென்றவர் நீங்கள் மறப்போமா உங்களை நாங்கள் உங்கள் கனவோ கல்லறையோடு நனவாகாமல் அழிந்ததே கவலை செய்த தியாகங்கள் வீணானதோ எனினும் மறவோம் நாம் உங்களை உங்களுடன் இணைந்த வீரர்களையே மதிக்காத சிலர் எம் சமூகத்தில் ஒரு பகுதியினரை உங்கள் கனவு திருத்துமா என்பது என் கேள்வி நன்றி வணக்கம்