காலம்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 215 காலம் காலத்தின் சுழற்சியால் எனக்கென மாறிப்போக கண்ணீருடன் காயங்களையும் கேள்வியை பதிலாகவும் மாற்றும் கடந்து வந்த பாதையின் தவறுகளை நினைவுகளை அனைத்தையும் உணர்த்தி நின்று அனுபவங்களை தருவதும் காலம் சண்டை போட்டு பேசாமல் இருக்கும் காலம் போய் பேசினால் சண்டை வரும் என ஒதுங்கும் காலம் இப்போ கடந்து வந்த பின்பே என்னை கலங்கடித்த காலம் கடுமையான காலம் அல்ல வாழ்வை வடிவமைத்த காலம் நன்றி வணக்கம்