இப்போதெல்லாம்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 223 இப்போதெல்லாம் இப்போதெல்லாம் இயற்கையே மாறியது பனிமழை காண தவம் இருக்க வேண்டுமே அதுபோல மாறிவிட்டனர் மக்களும் ஏற்போமே இயற்கையின் மாற்றத்தையும் உலகமே மக்களின் கைக்குள் அதனால் ஏமாற்றுபவர்கள் கூடி விட்டதே அவதானத்துடன் நாமும் இருப்போமே உறவுகளின் தொடர்பும் அருகி வருகுதே நினைத்ததை செய்து தர AI நினைத்த வீடியோ செய்ய sora திரைப்படம் எடுக்க ஒருவர் காணுமே எல்லாவற்றையும் செய்ய கணனி போதுமே நன்றி வணக்கம்