ஒலிம்பிக்கின் ஒளியில்ஒலிம்பிக்கின் ஒளியில்ஒலிம்பிக்கின் ஒளியில் கோடை காலத்தின் ஒலிம்பிக்காய் கோலாகலத் தொடக்க நிகழ்வாய் நூறுஆண்டின் நவீனமாய் ஆரம்பம் கண்டதே பெருமையாய் முப்பத்து மூன்றாவதாய் சிறப்புபெற்று மூன்றாவது தடவையாய் பிரான்ஸ்சிலே முப்பத்து இரண்டு விளையாட்டாய் முன்னூற்று இருபத்து ஒன்பது போட்டியாய் விரைவு, உயர்வு,துணிவு வாசகமாய் மகிழ்ச்சி, நியாயம், மதித்தல், உன்னதபயணம், உடல், உறுதியாய் கோடை, குளிர் போாட்டி இரண்டாய் ஐந்து வளையங்கள் சிறப்பாய் ஐந்து கண்டங்கள் இருப்பாய் ஐவகை நிறத்துடன் வெள்ளையும் ஐக்கிய மானதும் சிறப்பாய்