கவிதை நேரம்-09.08.2024 கவி இலக்கம்-1902 ஒலிம்பிக்கின் ஒளியில் -------------கவிதை நேரம்-09.08.2024 கவி இலக்கம்-1902 ஒலிம்பிக்கின் ஒளியில் -------------கவிதை நேரம்-09.08.2024 கவி இலக்கம்-1902 ஒலிம்பிக்கின் ஒளியில் --------------------- உலகம் பிரகாச ஒளியில் கதிரவன் உலகின் முதன்மையான விளையாட்டில் ஒலிம்பிக் கிறீஸ் ஏதென்சில் முதலாக உருவானது ஐந்து கண்டங்கள் பெயரில் உருவானது ஐந்து நிற வளையங்கள் வெண்மையில் பதித்தது முப்பத்தி மூன்றாவது ஒலிம்பிக் பரிசில் ஒளிர்ந்தது நூறு ஆண்டின் நினைவாய் வாழ்த்து பெற்றது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டாய் மலர்ந்தது தேம்ஸ் நதிக்கரை ஈபிள் கோபுரம் சிறந்தது மின் ஒளி விளக்குகள் மின்னி ஒளிர்தது வாண வேடிக்கை கோலாகலமாக சிறந்தது பிரான்ஸ் ஜனாதிபதி தொடக்கினது பதிவானது ஈழத்தமிழன் தர்சன் ஒலிம்பிக் சுடர் சாதனையானது ஆண் பெண் சம பங்கானது பெயரானது இலங்கை வீராங்கனைகள் பெயர் சரித்திரமானது மாற்றுத் திறனாளிகள் காரணமாக அமைந்தது ஒலிம்பிக் பல நாடுகளின் உறவுகள் பலமானது உலகின் திருவிழாவாக பெருமை கொண்டது