மந்திக.குமரன்வியாழன் கவி ஆக்கம். 112 மந்தி தொப்பி வித்த மந்தி கதை கேட்ட துண்டு குரங்கு வித்த கதை கேட்ட துண்டா ? ராமர் விடு தூது மறந்து போய் சீனா வியாபாரமாகி. போச்சு விசா இல்லாமல் விசிட்டிங் சீனா! ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி பெருகி போனதாலே சோதனைப் பொருள் ஆவுது மாதிரி மனிதர்களை மதிப்பற்ற பொருளாக்குது கானகத்து செல்வம் கவளைக்கு இடமாகுது. ! மறுத்து போராட யாரும் இல்லை துனைக்கு வாதாட ராமரும் இல்லை வைக்கீலும் இல்லையே! க.குமரன் யேர்மனி