உயிர் நேயம்க.குமரன்வியாழன் கவி ஆக்கம். 100 உயிர் நேயம் மேடையிலே பல பேச்சு மனித நேயம் இனைக்கரம் நாம் சேர்த்து இழுத்திடுவோம் தேராச்சு! உன் தானம் உனக்கு என்றும் என்தானம் எனக்கு என்றும்! மாற்றானுக்கு உதவிட்டால்! மாற்று கருத்துதான் வந்திடுமா? மன உளைச்சல் தான் தந்திடுமா? க.குமரன் யேர்மனி