காலத்தின் மடியில்சிவதர்சனி இராவியாழன் கவி 1901❤️ காலத்தின் மடியில்…! காலத்தின் மடியில் வெற்றுக் காகிதங்கள் அல்ல கவிதைகள் ஆகின்றோம் கோலத்தின் எழிலில் முதுமையாய் அல்ல முயற்சியால் உயருகின்றோம்! வான்மேக அழுகையின் வார்ப்புகளால் நனைவோம் வணங்காது துதி பாடாது நியாயங்களாய் நிமிர்வோம் அ நீதிகளின் அகத்தினில் ஆட்படாது நியாயமாவோம்…! கண்களைத் திறந்தே காணும் கனவுகள் அல்ல இவை இலக்கு ஒன்றின் தொடுகை கலக்கம் தவிர்த்துக் காவியங்களாவோம் நாம்…! சிவதர்சனி இராகவன் 16/11/2023