விடுமுறை வந்தாலேசிவரூபன் சர்வேஸ்வரிவிடுமுறை வந்தாலே இன்பம் கொழிக்கும் -சுகமான இனிமை பொங்கும் -நாம் கூடி மகிழ்வோம் என்று -ஒரு குதூகலம் கொஞ்சும் வீட்டில் நின்றாலே -மனம் நிறைவு தானுமுண்டு- விடுமுறை வந்தாலே- இங்கு மனம் குளிர்மையுண்டு வேலை பளுக்கள்- அங்கு விரைவாய் மறையும் விருந்தினர் வருகையே- எம் மனநிறைவைத் தரும் கொண்டாட்டம் என்று -கை கொட்டி நிற்பார் திண்டாட்டம் வராது -எமக்கு விடுமுறை வந்தாலே காலை கதிரவன் கண் விழித்தால் போல் காசினி எங்கும் இருள் நீங்கியது போல் பவளமல்லி பூத்துக் குலுங்கியது போல் விடுமுறை வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்