கவிதானிக்காய் வேண்டுதல்தங்கசாமி தவகுமார்கவி : கவிதானிக்காய் வேண்டுதல் 24.02.2022 சுட்டெரிக்கும் சூழலிலும் தம் கவி சுவையை வரியாக்கி மொழி அமுது சுவைப்பவர்கள் யார் ஒருவரையும் புறம்தள்ளது கம்பீர மணிக் குரலால் சிகரத்தில் ஏற்றி வைக்கும் கவிதாயினியை சில மாதம் பல வாரம் காணாது காத்திருக்கும் பாமுகம் தேடி நிற்கும் கவிதை நேரம் இன்று வியாழன் தமிழ் கடலில் மூழ்கி முத்தாக ஒலி ஒளியில் தந்து நிற்கும் கலையகமும் வழியாவே! தமிழ் சொல்லை கவித்துவத்தை அரியனையில் ஏற்றுகின்ற கவிதாயினியை பத்திரமாய் பாதுகாக்க தமிழ் தாயை வேண்டுகிறேன்!! நன்றி