அதனிலும் அரிதுதங்கசாமி தவகுமார்கவி : அதனிலும் அரிது 07.04.2022 அரிதிலும் அரிய வரவினை கண்டோம் அதனிலும் அரிய சுக வாழ்வு பெற்றிட சுகாதாரம் பேணியே நகர்வினை தொடர்வோம் நமக்கும் மட்டுமான சுகாதாரம் சமூகத்திற்கும் அரிய மூலதனம் பலநூறு காலமாய் நாம் தேடும் தலைமுறை புத்தகம் வீரியம் உள்ள விருட்சாமாய் தொடர சுகாதாரம் கொண்ட விதையினை பதிப்போம் கத்திரமான செயலுடன் இணைவோம் நன்றி