தங்கசாமி தவக்குமார்தங்கசாமி தவகுமார்வியாழன் கவி முதல் ஒலி உறவுகள் தங்கசாமி தவக்குமார் 20.04.2023 புலம் பெயர் உறவுகளை தக்கப்படி சேர்த்து கோர்த்து FA முகமாய் மலர்வு கண்ட முதல் ஒலி உடகமாம் London Tamil வானொலியே நம் முதல் ஒலியே தாய் மொழி காவி தளர்விலா பணி நகர்வில் பல பக்கப் பார்வையிலே பரிணாமம் கொண்டு பவனிவரும் நம் ஒலியே அன்று தொட்டு இன்று வரை இணைவு கண்டு நீங்காத நினைவலைகளை மீட்டி பார்க்கும் நிகழ்வாய் ஓர் மகுடம் முதல் ஒலி உறவு மான்புமிகு அதிபர் பணிக்கு ஆரவார ஆனந்த படிவு அற்புதமாய் வார 11ஐ கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து தொகுத்து தரும் தூரிகைக்கு மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும் வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே 27/04/2023 கள்ளமில்லா உள்ளம் கொண்ட வள்ளல் ஆனவர் மாசுபடா உறவு தனை வாரி கொடுப்பவர் நாளை வரும் பொழுதுகளை மறந்து என்றுமே புத்தம் புது மலர்களை போல் பொலிவு கொண்டவர் அடம் பிடிக்கும் ஆற்றலோடு பிறர் மனதில் வாழ்பவர் என்றும் இவர் இறை ஈர்ந்த வளர்ந்த குழந்தைகள் நம் கைகளிலே தாங்கி கொள்ள வலிமை வேண்டுவோம் அவர் வலிமை வேண்டுவோம்!!!