தடமது படைத்தெழும் தனித்துவம்சுமித்ரா தேவிகவிதை இலக்கம் 15 தலைப்பு தடமது படைத்தெழும் தனித்துவம் திடமது தந்திடும் மனமதில் கடமென ஒலித்திடும் இசையது மடையென உடைத்தெழும் நீர் நிலை-நம் மனமது கழித்திடும் அன்பது நிறமுடன் கற்றவை அறம் ஆவதும் வரம் என பெற்றவர் வாழ்விலே-அவர் தடமென விளைவதுதான் உணர் கண்டதே படமென விரிவதும் பார் எமை அணைப்பதும் தடமென படைத்தெழும் தனித்துவமே சுமித்ரா தேவி (மித்திரா) கொழும்பு இலங்கை