தொகுப்பாளர்தொகுப்பாளர்சந்தம் சிந்தும் சந்திப்பு203 காலம்:06/12/22 செவ் 8.15 தலைப்பு: “மார்கழி” விருப்ப தலைப்பிலும் இணைக்கலாம்.நேரில் இதுவரை திறனாய்வில் இணையாதோர் அறியதந்து இணையலாம். இதில் கவிதைகள் பதியப்பட வேண்டும். பதியப்பட்ட வரிசையில் கவிதைகள் நிகழ்வில் இணையும்.சென்ற வாரம் இணைந்த 23 கவிஞர்களுக்கும் நன்றி