நான் வளர்க்கும் நாய்அபி அபிஷாஅனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல24 தலைப்பு = நான் வளர்க்கும் நாய் எனது நாயின் பெயர் ரமணி நாய் நன்றியுல்ல மிருகமாகும் வைரவரின் வாகனம் நாயாகும் ஆகையால் இது வீட்டை காவல் காக்கும் தெய்வமாகும் எனது நாய் நான் எங்கு சென்றாலும் என் பின்னே வரும் இது என் வீட்டிற்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன இது மிகவும் நல்ல நாயாகும் அபி அபிஷா