நிலாநிலாகவி அரும்பு 195 நிலா வட்டமான நிலா அழகான நிலா தொட்டுப்பார்க்க ஆசையே என்னுடன் நீ நடப்பாயே இரவில் வருவாயே எல்லோரும் எதிர்பார்ப்போமே நீ வந்தால் வெளிச்சமே சில நாளில் எங்கே செல்கிறாயே நன்றி அபிராமி 🫶🏽