புத்தகம்பவித்திரா திருச்செந்தூர்ச்செல்வன்வணக்கம் மாமா வணக்கம் மாமி🙏 கவி அரும்பு -74 தலைப்பு - புத்தகம் அழகான புத்தகம் அருமையான தலைப்புகள் சிரிப்பான கதைகள் சிறப்பான முடிவுகள் நான் புத்தகம் வாசிப்பேன் கதையும் சொல்வேன் எனக்கு புத்தகம் புடிக்கும் உங்களுக்கும் புடிக்குமா? நன்றி வணக்கம் போனவாரம் நகுலா மாமி தந்த தலைப்பில் கவி எழுதியுள்ளேன். பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்