மழைமழைகவி அரும்பு 202 மழை வானம் இருளாகி இடி மின்னலுடன் வருகிறாரே மணி மணியாய் நீ விழுந்து என் காலில் பட்டு ஓடுகிறாரே மழையாய் தூவுகிறதே பார்க்க அழகே கோடைகாலம் வரப்போகிறதே நீ இன்னும் நிற்கிராயே எனக்க நனைய பிடிக்குமே அம்மாக்கு பிடிக்காதே முந்தநாள் நனைந்தேனே மிகவும் மகிழ்ச்சியே நன்றி 💗