வசந்தா ஜெகதீசன்வசந்தா ஜெகதீசன்காதலர் தினமே ... ஓன்றித்த உயர்வில் ஓற்றுமை அன்பில் இரண்டறக் கலக்கும் ஈருயிர் இணைவு ஈர்க்கும் அன்பில் பாசப் பகிர்வில் காதல் உறவே காத்திடமாகும் இதயப் பகிர்வே இனிதென மலரும் காதல் தினமாய் கனியும் உலகு!. நன்றி