உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி மணிவண்ணன் 23.03.2022

அபிராமி மணிவண்ணன் 23.03.2022

கவி அரும்பு 103 மயில் அழகான பறவையே ஆடும் பறவையே முருகனின் வாகனம் தோகை விரித்து ஆடும் மயிலும் ஒரு பறவை ஆனாலும் பறக்காது மயில் நீலம் பச்சையாய் இருக்கும் இந்தியாவின் தேசிய பறவை ஆகும் மயில் சின்ன தாவரங்கள் சாப்பிடும் பாம்புகளையும் சாப்பிடும் வீட்டில் மயில் இறகு இருக்குது எனது அறையில் வைத்திருக்கிறேன் நன்றி அபிராமி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to