வாழ்க்கைஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 192 வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த ஓவியமாய் பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாமாய் சிறந்த பக்கங்கள் நிறைந்த நூலாய் பல அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை மலர்களும் முட்களும் கொண்ட பல வலிகளை கடக்கும் போது பூந்தோப்பாய் மாற்ற முயன்றிடு கிடைக்கும் புனித வாழ்க்கை நலம் பெற்று வாழ்ந்திட தொலை தூர பார்வையோடு குறிக்கோளுடன் வாழ்ந்திடு மகிழ்வுடன் வாழ்வாய் நீ நன்றி வணக்கம்