தனிமைஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 220 தனிமை நாமே அதை எடுத்துக்கொண்டால் மிகவும் இனிமையாக இருக்கும் நமக்கு மற்றவர்கள் கொடுத்தால் இருக்கும் அது கசப்பாக சிறந்த ஆசானாய் உற்ற நண்பனாய் பல பாடங்களை கற்றுத் தரும் நான் யார் என புரிய வைக்கும் தன்மை உண்டு தனிமைக்கு தனிமை என்னை கொல்கிறது கொடுமை என புலம்புவோர் தனிமையில் இனிமை காணப்பழகினால் அதுவும் இன்பமான உலகமே கருவறையின் அமைதியையும் நிம்மதியையும் தருவது தனிமை பல வெற்றிக்கு ஆணிவேராய் படைப்புகள் தோன்றுமிடம் தனிமை நன்றி வணக்கம்