உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கீத்தா பரமானந்தன்

கீத்தா பரமானந்தன்

பசுமை! வறுமை போக்கும் வரமாய் உலகில் வனப்பைச் சொரிந்தே வசந்தம் பொழியும்! நினைக்கும் பொழுதே நேசம் பெருக்கி நிமிர்வாய் உலகைக் நிறுத்தும் பசுமை! வானப் பொழிவாய் வசந்த ருதுவாய் கானல் விரட்டும் கன்னல் வடிவம்! கோனும் குடியும் கோபுரம் ஆக தானக் கொடையாய் தரணியில் பசுமை! உணவை உயிர்ப்பை உவக்கும் மூலம் உழைப்பை உயர்த்தும் கனவுத் தாகம்! பிணக்கம் அற்ற பிறப்பின் தேடல் வணங்கிக் காப்போம் வளமாம் பசுமை! கீத்தா பரமானந்தன்26-06-23

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to