உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கெங்கா ஸ்ரான்லி

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு விழிப்பு ————- உறக்கினாரல் விழிப்பு வரத்தானே வேண்டும் உறவுகளுக்குள்ளே சமரசம் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கிறது கண்கூடு மண்ணில் பிறந்த மாந்தருக்கு மனதில் மனிதநேயம் மிகுந்ததே விழிப்பு விதிவிலக்கல்ல பெண்ணிற்கு என்றும் தன்மானம் காக்கும் விழிப்பு வேண்டும் நாட்டு மக்களுக்கு தம் நாட்டைக் காக்கும் விழிப்புணர்வு வேண்டும் விழித்துக் கொண்டு தூங்கும் மனிதரை என்ன சொல்ல விழியாலே மயக்கும் மாயைதான் வெல்ல புவிதனில் வாழும் ஜீவராசிகள் விழிப்புடன் வாழ புவிசிறக்குமே! கெங்கா ஸ்ரான்லி 6.5.24

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to