உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

தித்திக்கும் சுவை கொண்டு எத்திக்கும் சிறந்திருக்கும் முத்திக்கு அப்பாலும் வாழும் நித்திய மொழி தமிழென்பேன் மோதி நெஞ்சில் துயரம் மீறி நிற்கும் வேளைகளில் கூடி நாலு சொற் கூட்டி கவிதை பாடி முடித்தால் அமைதியங்கே எங்கு நான் என்று பிறந்தாலும் அன்று ஒரு தமிழ்த்தாயில் கருவாக மீண்டும் உருவாக வேண்டுமென்று வேண்டி நிற்கும் பொழுதிதுவே தாய்மொழியின் பெருமையினை நானும் கண்டு கொண்ட பொழுது தன்னில் பாதி வாழ்வு முடிந்து போயிற்று என பாழும் மனது வாடுது இன்று சிந்தனை எனும் ஊற்றில் ஊறும் விந்தைகள் நிறைந்த தமிழில் முந்தைய வாழ்வின் நிகழ்வால் பிந்தைய அனுபவப் பிதற்றல்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to