உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரஞ்சினி கலைச்செல்வன

சிவரஞ்சினி கலைச்செல்வன

சந்த நிகழ்வுக்கு கவிதை. “உலை வைக்க முடியாமல் உருக்குலைந்து விளைச்சல் எல்லாம் நிலை தடுமாறிநின்ற நினைவு பல எனக்குள் தலையை ஈடு வைத்தும் தருவான் தன் கடனை தர்மன் என்ற பேர் தந்தைக்கு ஊரில் உண்டு கவலை இருந்தாலும் கையில் உள்ள எதையும் அடகு வைத்தோ விற்றோ அடைப்பார் கடனை கெட்டுப் போகவில்லை தர்மம் தலை காக்க எட்டு பிள்ளைகளுக்கும் எல்லாமே செய்து வைத்தார் அமாவாசை பிதிர் கடனை ஆற்றும் வேளையிலே அப்பா நினைவுவர அடிக்கடி கண் வழியும் தலையை ஈடு வைத்தும் அடைத்தவர் கடன் அவர்” -சிவரஞ்சினி கலைச்செல்வன்-

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to