உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__55 "சாந்தி" காலையில் எழுந்து காலை கடமைதனை முடித்து கடவுளை மலர்தூவி வணங்கி தீபம் ஏற்றி அழகு பார்ப்பதே என் மனதிற்கு ஏற்படும் சாந்தி!! பக்தி பாடல்களை பக்தி பரவசமாய் பண்ணோடு கேட்கும் போதே அமைதி எட்டுமே!! குடும்பமாக குதுகலமாக ஒன்றிணைந்து பேசி மகிழ்வது ஒன்றித்து செல்வது ஆனந்த அமர்வு தரும்!! மழலை மகிழ்ந்து பேசி ழொழியில் குழாவி குளையும் சிறுவர் இளையோர் என் தமிழ் ழொழியும் என் காதில் கேட்பது சாந்தி!! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to