உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__56 "இசையும் மனிதனும்" இசை ஒலி வழி புகுந்து இதய நாடியினை தழுவி உயிரினங்களை இசையால் நனைய செய்யுமே கற்றோரும் மற்றோரும் இசைவயப்படுவரே கல்மனதையும் கரைத்தெடுக்குமே !! இசைதனை இளவயதில் கற்றிடு இயன்ற வரை மற்றவருக்கும் கொடுத்திடு இன்னிசையை வியாபாரம் ஆக்கிடாதே கலைகள் மகிழ்ச்சியை தருவனவே கவலையை போக்கிடுமே இசையை கேட்கவும் றசிக்கவும் நேரக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் போட்டிடு நாட்கணக்காக கேட்டால் நாட்டம் வராது நட்டம் வந்திடுமே இசைகருவிகளால் வசமாகாத இதயங்கள் இல்லை என்றே சான்றோர் இயம்பினர்!! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன் 26.02.22

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to