உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன் கணப்பொழுதில் 2022 கணப்பொழுதிலே ஏற்பட்ட சோகமான அகலபாத் சடுதியான விமான விபத்து பறந்து செல்ல ஆசைப்பட்டோம் மறைந்து தொலைந்து போனோம் மண்ணை உறவுகளை விட்டு விட்டு அடையாளம் தெரியாத உருவங்களாக மீளாத் துயரில் அகில உலகமே அழுதது செம்மணி சிந்துபாத்தியில் அகழ் ஆராச்சியில் கணப்பொழுதில் மனித எச்சங்கள் தோண்டத் தோண்ட ஆடைகளற்ற நிலையில் ஆண் பெண் குழந்தை எலும்பு கூடுகள் காணாமற்போன எம் உறவுகள் உடல்கள் பர பரப்பான நிகழ்வு மக்களை வியக்க வைத்தது

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to