உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவக்குமார்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : "பொங்கும் உளமே தங்கும் தையே" விதைத்தவை பயனுற விளைச்சலாய் பெருகிட விருப்போடு உறவுகள் விருந்தோம்பி மகிழ்ந்தட வளம் தரும் தையே வருக உழைத்திடும் உழவர் உளமது பொலிவுட பொங்கிட மாசிலா மலர்வு தரணியில் தங்கிட தையே மகளே வருக வானம் பார்க்கும் பூமியிலே பூவும் பிஞ்சும் எழிலோடு விளைந்திட எட்டுத் திக்கும் காலம் அறிந்து கருணை பொழிய தையே வருக வருக நன்றி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to