உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தற்கொலைகள்

தற்கொலைகள்

ரஜனி அன்ரன் (B.A) தற்கொலைகள் 10.09.2026 தற்கொலை என்பது கொடியநோய் கோழைத்தனமான ஒருமுடிவு கருவறை தொட்டு கல்லறைவரை உருக்கொள்கிறது போராட்டங்கள் பிரச்சனைகளுக்கு முடிவாகாது தற்கொலைகள் ! தோல்விகள் துரத்தும் போதும் துயரங்கள் நெஞ்சை அழுத்தும் போதும் தூண்டுகிறது தற்கொலை முடிவு சொல்லாத கதைகளும் மெளனமாய் அழுத கண்ணீரும் இதயத்தைப் பாரமாக்கிவிட தற்கொலையே முடிவாகுது ! வாழ்க்கையென்பது ஒருமுறைதான் வாழ்ந்துதான் பாருங்கள் வரைமுறையாய் வாழ்க்கையின் மதிப்பை புரியவைத்து சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஒளி கொடுப்பதே நாம்செய்யும் மிகப்பெரிய காரியம் ! https://www.youtube.com/watch?v=e2-2whmeEn0

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to