உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திசை வழிகாட்டிகள்

திசை வழிகாட்டிகள்

கவிதை நேரம்-03.10.2024 கவி இலக்கம்-1925 திசை வழிகாட்டிகள் ---------------------- உலக உருவாக்கத்தின் திசை காட்டிகள் ஆசிரியர்களே அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே அ ' எனச் சொல்லி தந்து பள்ளி மடியிலே அரவணைத்து பாச மழையில் நனைத்து கல்வித் தேனை ஊட்டியும் எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும் கற்றுத் தந்து உயர்ந்து பெயராக மாணவர்க்கு திசை காட்டிகளாய் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் கல்விமான்களாய் கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய் உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to