உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*வாழ்த்துப் பா* தித்திக்கும் செந்தமிழில் தெவிட்டாத சொற்கவிகள் முத்தாரம் போலாகி முழுமனதும் ஈர்ப்பாகும் எத்திக்கும் ஒன்றிக்க எழில்கவிகள் ஏற்பாகும் வித்தகரும் விரிக்கின்ற விருப்புக்கள் விதையாகும் நந்தவனப் பாமுகத்தில் நறுமலரில் பாவினங்கள் சந்தத்தின் சாரீரம் சிந்துகையில் தேனாகும் அந்தமில் அருங்கவிகள் ஆண்டாண்டாய் அலர்ந்திடவே வந்தனங்கள் தந்தேநாம் வாழ்த்துக்கள் வழங்கிடுவோம் ஆவையொத்த பால்சுவையில் அழகுதமிழ் அமுதாக பாவையவர் பரிவுகளும் பலகாலும் நிலையாக தேவையெனத் தானறிந்து தெரிந்துதந்த அதிபரதும் சேவையினைப் பாராட்டி சேவித்து நிற்கின்றோம் . 🙏

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to