உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலவதி தில்லைதேவன்

நகுலவதி தில்லைதேவன்

20.1.22 வியாழன் கவி 175. கொண்டாட்டக் கோலங்கள். தலைமுறை தலைமுறையாக கொண்டாட்டங்களும் தொடருதே வருடா வருடம் தைப்பொங்கல் வருடப்பிறப்பும், பாலன் பிறப்பும் கோயில் திருவிழாவும்,. ஊர் கூடி தேர் இழுத்து,. கலியாணம் காது குத்தும் பூண்நூற்சடங்கு. பட்டாசு கொளுத்தி மேளதாளத்துடன் ஊரார் கூடியே உறவாடியே உண்டு மகிழ்ந்து, ஆனந்தமாக . ஆரவாரித்து கொண்டாடிய எடுப்பான கொண்டாட்டம். கொண்டாட்டம் முடிய திண்டாட்டம் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்தவரும்,. காணியை விற்று பணம் கொடுத்தவர்கள் பலர். ஒருநாள் கூத்துக்கு மொட்டை வழித்தது போல கொண்டாட்டக் கோலங்கள் வாழ்வில் வீண்விரையம் வாழ்வு சீரழிவாய் சிதறியதே. .

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to