உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே! ஆணிவேரே அமுதத் தமிழே! பேணி நாமும் வளர்க்கும் செந்தமிழே தேசத்தின் பரம்பலாய் பாரை ஆழ்கிறாய் பாசமாய் எம்முடன் பாலமாய் ஒட்டகிறாய் எழுத்தின் வித்தாய் எண்ணத்தின் முத்தாய் ஏற்றத்தின் சிகரமே தாய்தமிழ் நீதானே! எழுத்தாளர் வாரம் எடுத்துச்செல்லும் எண்ணத்தின் முகிழ்ப்பே வெற்றியின் தூணே! எழுத்தில் பூத்து எண்ணத்தில் விரிந்து எழுகடலும் புகுத்தும் எண்ணிறை மொழியே புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புகழுடன் என்றும் நின்று நிழலாடும் தாய்த்தமிழே வாழி விழுதாக விருட்சமாக வியாபிக்கும் எம்மொழியே ஊடக எழுத்தாய் காணொளி படைப்பாய் என்றும் கமிழட்டும் எழிலாய் ஓங்கட்டும் நகுலா சிவநாதன்1725

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to