உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி கைக்குள் கையால் கைத்தொலைபேசி கண்ணைக் கவரும் வனப்பைப் பார் பைக்குள் இருந்து பாடாய்ப் படுத்தும் பண்பு நிலையைப்பாரீரோ! வையம் தன்னில் வரவும் செலவும் வருடம் முழுதும் போகுது பார் கையும் மீறி கதைத்த காசே கரையுது எங்கள் வரவுகளில் அடக்கமாகும் தொலைபேசி அமுதமாகப் பேசிடலாம் முடக்கமாக நாமிராமல் முயலும் விடயம் ஆற்றிடலாம் தடங்கலாகும் பாதைதனிலே தனித்து இதுவும் உதவிடுமே! மனங்கள் மகிழப் பேசலாம் மனதோடு ஒட்ட காட்சிகள் காணலாம் ஊடகப்பரப்பாய் கைக்குள் ஒளிருது உடனுக்குடன் சேதியைச் சொல்லுது வாடகை கட்டி எடுக்கலாம் வந்தணைத்து எம்மைச் செல்லலாம் நாளிகை காணும் நன்மைக்கே நன்றாய் பயனும் ஆக்கிடலாம் அளவாய் நீயும் பாவிப்பாய் அமுதாய் என்றும் பேசிடலாம் நகுலா சிவநாதன்1747

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to