உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நேர் நின்று பேசு..!!

நேர் நின்று பேசு..!!

வியாழன் கவி 2379!! நேர் நின்று பேசு.. வீசும் வாள் போல் விழி என்றுனை பாடினாரோ நேசம் கொண்ட பெண்மை புகழ்ந்தே உரைத்தாரோ நீதி நெறி காக்கும் வீர மகளே என்றுரைத்தாரோ நேர் விழி காட்டு பெண்ணே.. தூய்மை உள்ளம் உனக்குள் துணிவு நெஞ்சம் மொழிக்குள் பேசும் வார்த்தை பூமணம் இன்னும் உயர்வு சூடிட வா வா காயம் தந்த கயமை முன்னே காரணம் உரைக்க தேவையென்ன நெடிய வானம் உனக்கே துணை.. சிவதர்சனி இரா 26/8/2026

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to