உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நேவிஸ் பிலிப்

நேவிஸ் பிலிப்

கவி இல (121) 08/02:24 சுதந்திர தாகம் செந்தமிழில் தேசிய கீதம் இசைத்து இன்பமாய் வாழ்ந்திருந்தோம் இதம்தந்த வாழ்வை இனி நாம் என்று காண்போமோ நால்வகை மதமும் ஒன்றாய் இணைந்து ஒருவனே தேவன் என புனிதம் போற்றி மனிதம் போற்றி வாழ்வோமோ இதம்தரும் வாழ்வில் மகிழ்ச்சி ஓங்கி இமை என நம்மைக் காத்து மனம் நிதம் மகிழ சுதந்திரமாய் வாழ்ந்தோம் சுற்றுலாவில் மகிழ்ந்தோம் நல்லிணக்க ஆட்சியிலே நாடே செழிக்க ஒருவர்க்கொருவர் பகிர்ந்து வாழ அறத்திறன்வளர்த்து அடிமைத் தளையறுக்க சுதந்திரம் வருமா?

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to