உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நேவிஸ் பிலிப்

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை(59) 05/05/22 எழுச்சி ஒன்று பட்டால் வாழ்வென்ற குறிக் கோள் ஒன்றே மனதில் கொண்டு உறுதியோடு எழுச்சி கொண்டு திரளுதங்கே மக்கள் வெள்ளம். இன மத மொழி பேதமின்றி ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையென ஊழல் செய்து நாடழித்த அரசுக்கெதிரான பெரும் போராட்டம். உள்ளத்து உணர்வு பொங்கியெழ கால் வயிற்றுக் கஞ்சிக்கும் பாலுக்கழும் குழந்தைக்குமாய் தீர்வொன்று கிடைக்கபோராட்டம் இலவம் பழம் பழுக்குமென்று பேதைக் கிளிகள் காத்திருக்க பழம்தான் பழுத்திடுமோ,..இலவம் பஞ்சுதான் வெடித்துச் சிதறிடுமோ? அரங்கேற்றமில்லாமல் அரங்கேறும் காட்சி மலருமோ அங்கு நல்லாட்சி போராடும் மக்களுக்கும் மீட்சி கிடைத்திட்டால் எமக்கெல்லாம் மகிழ்ச்சி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to