பாமுகம் அகவை 27 வாழ்த்துபாமுகம் அகவை 27 வாழ்த்துவீசும்காற்றுக்கு பிறந்தநாள் விடுகின்ற மூச்சுக்கு பிறந்தநாள் பேசும் தமிழுக்கு பிறந்தநாள் - அந்த பெருமையை உலகம் அறிந்தநாள். லண்டன் தமிழ் வானொலிக்கு பிறந்தநாள் பாமுகமாக மலர்ந்தநாள் அகவை ஈர்பத்து ஏழாச்சு ஆலவிருட்சம் தோப்பாச்சு. பாமுகப் பிரம்மம் பலரது பிம்பம் ஊர்வலம் வருவதைப் பாருங்கள் இளையவர் நாட்டிய நாற்றுக்கள் - இது எண்ணக் குவியலின் ஊற்றுக்கண் எழுந்தோம் என்றே வாழ்த்துங்கள் - எல்லோரும் எழுந்து நின்று வாழ்த்துங்கள்!