உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பாரதி நீ ஒருசாரதியே!

பாரதி நீ ஒருசாரதியே!

பாரதி நீ ஒருசாரதியே! சரித்திரம் படைத்த பாரதி நீயே சங்கதி சொன்ன வீரனே நீயே பாதகம் செய்யும் துட்டரை விலத்தி பண்போடுழை வளர்த்திட்ட வள்ளல் நாதமாய்த் தமிழை நன்றாய்ப்; பாட வேதமாய் ஆக்கிய விந்தை மனிதா! சோதனை வந்து தொட்டிட்ட போதும் சோர்ந்திடா கவிஞன் நீயன்றோ! பாரதி என்ற சாரதி நீயே பண்பாய் வாழ வழியது சொன்னாய் நாவலர் போற்றும் நற்றமிழ்ப் புலவா! நன்றே உன்கவி நாளை வாழும் ஞாலம் போற்றும் நற்தமிழ்புலமை கோலம் போடும் கொள்கை மாறா பாலம் அமைக்கும் பைந்தமிழாலே பாரில் புதுமை செய்திடுவோம் நகுலா சிவநாதன்1777

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to