புது வருடம்..ஜெபா ஸ்ரீதெய்வீகன்புது வருடம்-70 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-04-2025 புது வருடம் மலர்ந்ததிங்கே புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே குதுகலமாய் வாழும் காலமிதில் கூடி நாமும் ஒன்றாகிடுவோம் கண்ட கனவுகளும் பலிக்கட்டும் காலமெல்லாம் மகிழ்ச்சி ததும்பட்டும் சூழ்ந்த நோய்களெல்லாம் விலகட்டும் சூழல் மாசற்று நிலைக்கட்டும் விஞ்ஞானம் மேலும் வளரட்டும் வீண்பிடிவாதம் கொஞ்சம் விலகட்டும் விசுவாவசு வருடம் வந்ததிங்கே விசுவாசத்துடன் சேர்ந்து வாழ்திடுவோம்