உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வளமாக்கும் உழைப்பு

வளமாக்கும் உழைப்பு

வளமாக்கும் உழைப்பு வேர்வை சிந்தி உழைக்கின்றான் வேரின் மைந்தன் இவனன்றோ! கூர்மை வாழ்வின் குணவாளன் குடும்பம் காக்கும் தொழிலாளி! நேர்மை உழைப்பு நெஞ்சினிலே நேசம் வைத்து வாழ்பவனாம் பாரே போற்றும் பண்பாளன் பலமே கொடுப்போம் உழைப்புக்கே! வயலை உழுது வளமாக்கி வண்ணப்பயிரைச் செழிப்பாக்கி அயர்வை தமக்குள் காட்டாமல் அல்லும் பகலும் உழைப்பவனே! உயர்வை வாழ்வின் குறிக்கோளாய் உண்மை உழைப்பைப் பலமாக்கி தயவாய் பயிரைத் விளைவித்தே தரணி போற்றும் நல்லோனே! நகுலா சிவநாதன்! 1760

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to