21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம்21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம்21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம் தந்திரம் தொடர்கிறது மந்திரம் பாடுகிறது சிந்தனையில் உயர் கல்வி குழப்பிட சிங்கொங் அடிக்கல் நாட்டுகிறது முந்திய அரசு முகத்துதி பாடி அடிக்கடி கூடிக் குழாவிக் கடன் வாங்கி வாங்கி கடல் விற்றது எந்த சிங்களமும் எதிர்த்து நிற்காது போகவே 99 வருஷக் குத்தகை முத்திரை குற்றியது அந்தப் பாசத்தில் யாழ், மட்டக்களப்பு சொந்தமாக்க கடன் தந்திட சங்கு ஊதுகிறது மொத்தமாக இலங்கை அபகரித்திட மீண்டும் தந்திர தாண்டவம் சீனா ஆடுகிறதே.