மழைஅபிராமி மணிவண்ணன்கவி அரும்பு 183 மழை மழை பெய்வார் இன்றும் பெய்வார் கோடைகாலத்தில் வரோனும் ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும் குளிர் தண்ணிராய் வரோரும் மழையில் நனைய ஆசை அம்மா சொல்வார் காச்சல் வரும் என்றாலும் நனைய ஆசை சின்ன சின்ன மழை துளிர் பார்க்க ஆசை நன்றி 😊 அபிராமி 😊