Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்வலியானதே 585 நான்குவார விடுமுறை நல்லாய்த்தானும் போனதே நல்லூரான் திருவிழாவும் நன்றாயே சென்றதே முப்பத்துமூன்று ஆண்டுகளாய் திருவிழா பார்த்ததில்லை மூன்றும் இரண்டும் சகோதரிகளாய் மகிழ்ச்சியாய் சென்றதுண்டு நாட்களும் மெல்ல நகரவே நாலாபுறமும் அகமும் வாடவே பேரக்குட்டிகளும் நெருக்கம் கூடவே விட்டு வர முடியலையே எங்கள் அப்பம்மா வீட்டிலே போட்டி எல்லா குட்டிகளும் இப்படியா வியப்பாய் எனக்கு கிடைத்த வரமாய் எண்ணி என்றும் நன்றியாய் நானும்